ஏடிஎம் மையத்தில் பாஸ்வேர்டு பதிவு செய்யும் கருவி பொறுத்திய நைஜீரிய இளைஞர் கைது

சென்னை: புதுச்சேரி லாஸ்பேட்டை எஸ்.பி.ஐ. ஏடிஎம் மையத்தில் பாஸ்வேர்டு பதிவு செய்யும் கருவி பொறுத்திய  நைஜீரிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் பதுங்கியிருந்த நைஜீரிய இளைஞர் செபஸ்டியனை சைபர் கிரைம் பிரிவு போலீஸ் கைது செய்தது.

Related Stories:

>