×

மின்வாரிய அலுவலர் வீட்டில் 40 சவரன் நகைகள் கொள்ளை : போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் மின்வாரிய அலுவலர் வீட்டில் 40 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கார்த்திக்கேயன் வீட்டில் நுழைந்து 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Tags : office ,police officer ,Police investigation ,electricity officer ,robbery ,Thirukkovilur ,house , Thirukkovilur, electricity officer's house, robbery, jewelry robbery, police investigation
× RELATED ஊரடங்கை மீறி வாகன ஓட்டிகள் வரவேண்டாம்...