×

முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் நள்ளிரவில் கொள்ளை முயற்சி

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் முட்டுக்காட்டில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் நள்ளிரவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூட்டை உடைத்த போது அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர்.

Tags : robbery ,Muthoot Finance Company ,Kanyakumari ,police investigation ,Muthoot Accounting Company , Kanyakumari, Muthoot Accounting Company, burglary, police investigation
× RELATED திருச்சி அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை