×

ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது போல் வடமொழிக்கு அதிதநீதி ஒதுக்கீடு: வைரமுத்து

சென்னை: ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது போல் வடமொழிக்கு அதிதநீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். தமிழ் மொழியை விழுங்க எந்த பூதம் வந்தாலும் அதைத் தின்று செரிக்க வேண்டும். தமிழுக்கும் உரிய பெருமை, உரிய இடத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : North ,Vairamuthu , Northern Territory, High Court Allocation, Vairamuthu
× RELATED குழந்தையை கடத்த வந்ததாக நினைத்து...