×

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் இந்திய வீரர் திவ்யா கக்ரான்

டெல்லி: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் திவ்யா கக்ரான் தங்கம் வென்றார். இந்த போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார். அவர் ஜப்பானிய ஜூனியர் உலக சாம்பியனான நருஹா மாட்சுயுகியை வீழ்த்தி  தங்கம் வென்றுள்ளார்.

Tags : Divya Kakran ,Asian Wrestling Championships ,Divya Gakran , Asian Wrestling Championship, Gold, Indian Player, Divya Gagran
× RELATED புதுப்பட்டி அரசினர் பாலிடெக்னிக்...