×

நிர்பயா கொலை குற்றவாளி வினய் சர்மாவின் மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக அவரது வழக்கறிஞர் புதிய மனு

டெல்லி: நிர்பயா கொலை குற்றவாளி வினய் சர்மாவின் மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக அவரது வழக்கறிஞர் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். வினய் சர்மா வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை சனிக்கிழமை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

Tags : lawyer ,murder ,Vinay Sharma , Vinay Sharma's, mentality , Nirbhaya ,murder case
× RELATED வழக்கறிஞர் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் 8 பேர் சரண்