×

டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

சென்னை: டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. தஞ்சை, திருவாரூர். நாகை, கடலூர், புதுக்கோட்டை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளாகும். வேளாண் பயன்பாட்டில் உள்ள அனைத்து நிலங்களுமே வேளாண் நிலம் என பொருள்படும் என மசோதா நிறைவேறியது.

Tags : Delta ,Bill ,zone , Bill ,transform Delta,protected,agricultural zone passed legislation
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!