×

ஹைட்ரோ கார்பனை எதிர்த்து மக்கள் திரண்டு போராடவில்லை என்றால் தஞ்சை பாலைவனம் ஆகும்: வைகோ

மதுரை: நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்ப்புகள் உருவாகி உள்ளது என மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார்.ஹைட்ரோ கார்பனை எதிர்த்து மக்கள் திரண்டு போராடவில்லை என்றால் தஞ்சை பாலைவனம் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags : Vigo ,Tanjore Desert , Hydrocarbon, Tanjore, Desert, Vigo
× RELATED கோவையில் வைகோ ஏப்.16ல் பிரசாரம்