×

விழுப்புரம் அருகே செ.புதூரில் கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே செ.புதூரில் கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழிந்த தொழிலாளி ராமகிருஷ்ணன் என்பவரது உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : explosion ,Kalkwari ,Villupuram , mercenary worker,dies ,after, explosion
× RELATED மனைவி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது