×

தருமபுரி அருகே நூற்றுக்கும் மேற்பட்ட அருந்ததியின மக்கள் குடியேற்றுப் போராட்டம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஆத்துகாரன்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட அருந்ததியின மக்கள் குடியேற்றுப் போராட்டம் நடத்துகின்றனர். பட்டா வழங்கியும் நிலம் பிரித்துக்கொடுக்காமல் உள்ளதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் குடியேறினர் என புகார் அளித்துள்ளனர்.

Tags : Dharmapuri ,Arundhati , Dharmapuri, Arundhatiya people, the immigration struggle
× RELATED தர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்