×

கொடநாடு கொலை வழக்கு: விசாரணைக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் 9 பேர் ஆஜர்

உதகை: கொடநாடு கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் சயான், மனோஜ் உள்ளிட்ட 9 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். 3 சாட்சிகளிடம் உதகை மாவட்ட அமர்வு நீதிபதி வடமலை இன்று விசாரணை நடத்துகிறார்.


Tags : Kodanad ,persons ,District Court , Kodanadu, Murder Case, Investigation, Udayaku District Court, Azhar
× RELATED ஜெசிகா லால் கொலை வழக்கு குற்றவாளியை விடுதலை செய்ய டெல்லி ஆளுநர் ஒப்புதல்