×

காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கான சட்ட முன்வடிவு இன்று சட்டமன்றத்தில் தாக்கல்

சென்னை: சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான சட்ட முன்வடிவு இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் அரசின் கொள்கை முடிவுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது.


Tags : Cauvery Delta Areas ,Assembly ,Special Agriculture Zone , Legislative proposals, Special Agriculture Zone , Assembly today
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு