×

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் டெங்கு பாதித்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை

பெரியகுளம்: பெரியகுளம் அரசு மருத்துவமனையில் டெங்கு பாதித்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராமுத்தாயம்மாள், பஞ்சவர்ணம், ஹரிசா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : persons ,Periyakulam Government Hospital Periyakulam Government Hospital , Three persons,treated,dengue ,Periyakulam Government Hospital
× RELATED விழுப்புரத்தில் இருவேறு லஞ்ச...