×

செங்கம் அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழப்பு

செங்கம்: செங்கம் அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழந்தனர். பட்டுப்பூச்சி அலுவலகம் அருகே நிகழ்ந்த விபத்தில் விஜய் மற்றும் அவரது நண்பர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

Tags : collision ,Chengam ,lorry collision , Chengam, lorry, casualty
× RELATED தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சோகம்; ரயில் மோதி 4 பேர் பரிதாப பலி