×

நிர்பயா கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி வினய் தலையில் காயம்

டெல்லி: நிர்பயா கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி வினய், சுவற்றில் மோதியதில் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. திகார் சிறையில் தூக்கிலிடுவதற்கு 12 நாட்களே உள்ள நிலையில்  குற்றவாளி வினய் தலையை மோதி காயம் ஏற்படுத்திக் கொண்டார்.

Tags : Vinay , Nirbhaya murder, prosecution, conviction, Vinay, head injury
× RELATED சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை...