×

டைமண்ட் பிரின்ஸஸ் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 2 ஜப்பானியர்கள் உயிரிழப்பு

ஜப்பான்: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 2 ஜப்பானியர்கள் கப்பலில் உயிரிழந்தனர். ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்ஸஸ் கப்பலில் 3711பேர்  உள்ளனர். இதுவரை 137 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Japanese ,attack ,Diamond Princess ,Coronavirus attack , Diamond Princess, ship, corona virus, infected, 2 Japanese, casualties
× RELATED ஜப்பானிய இயக்குனரின் கடைசி படம் விரைவில் இந்தியாவில் வெளியாகிறது