×

போபால் விஷவாயு வழக்கில் தலைமறைவாக இருந்தவரை கைது செய்தது சிபிஐ

போபால்: போபால் விஷவாயு வழக்கில் தலைமறைவாக இருந்தவரை சிபிஐ கைது செய்தது. 2016-லிருந்து தலைமறைவாக இருந்த குரேஷியை கைது செய்துள்ளதாக சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.


Tags : CBI ,Bhopal , Bhopal gas case, arrest, CBI
× RELATED ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு சிபிஐ,...