×

உத்திரப்பிரதேச மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதோஹி தொகுதி எம்எல்ஏ ரவீந்திர நாத் மிஷ்ரா உள்பட 6 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.


Tags : BJP ,Uttar Pradesh , BJP MLA, Sexual Harassment, Case Record
× RELATED (செய்தி எண் 6)தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை...