×

பிரபல தவில் இசைக் கலைஞர் திருவாளப்புத்தூர் டி.ஏ. கலியமூர்த்தி காலமானார்

சென்னை: பிரபல தவில் இசைக் கலைஞர் திருவாளப்புத்தூர் டி.ஏ. கலியமூர்த்தி காலமானார். 72 வயதான கலியமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். தவில் இசைக் கலையின் அடையாளமாக விளங்கிய கலியமூர்த்தி 1981-ல் கலைமாமணி விருது பெற்றார். 


Tags : Thiruvalapputhur Kaliyamoorthy ,Thai , Thai Musician Thiruvalapputhur Kaliyamoorthy, passed away
× RELATED சென்னை எழும்பூர் தாய் சேய்...