×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 428 புள்ளிகள் உயர்ந்து 41,323-இல் வணிகம் நிறைவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 428 புள்ளிகள் உயர்ந்து 41,323-இல் வணிகம் நிறைவுபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 133 புள்ளிகள் அதிகரித்து 12,125-இல் வர்த்தகம் நிறைவுபெற்றது.


Tags : Bombay Stock Exchange , Bombay Stock Exchange , benchmark Sensex rose , 428 points , close , 41,323
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...