×

டெல்லியில் ஷாஹின்பாக்கிற்கு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 2 மத்தியஸ்தர்கள் வருகை

டெல்லி: டெல்லியில் ஷாஹின்பாக் போராட்டக்களத்துக்கு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 2 மத்தியஸ்தர்கள் வருகை புரிந்துள்ளனர். ஷாஹின் பாக்கில் போராடி வருபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் ஆகியோரை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.


Tags : mediators ,Delhi ,Supreme Court ,Supreme Court of Visit , Delhi, Shahin Bagh, Supreme Court, Mediators
× RELATED டெல்லியில் இன்று ஒரே நாளில் 1295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி