×

ஜிப்மர் மருத்துவமனை கல்லூரியில் மருத்துவ படிப்புக்களுக்கான இடங்கள் அதிகரிப்பு

சென்னை: ஜிப்மர் மருத்துவமனை கல்லூரியில் மருத்துவ படிப்புக்களுக்கான இடங்கள் 200-யில் இருந்து 249-ஆக அதிகரித்து உள்ளது. 2020-21-ம் கல்வி ஆண்டுக்கான தற்காலிக நுழைவு தேர்வு அட்டவணையும் ஜிப்மர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எம்.டி.எம்.எஸ். , எம்.டி.எஸ். படிப்புகளுக்கான ஆன்லைன் பதிவு மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல்.9-ம் தேதி நிறைவடைகிறது.

Tags : Zipmer Hospital College ,Zipmar Hospital College, Medical Studies , Zipmar Hospital College, Medical Studies, Increase of seats
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100