×

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தவறு நடந்ததாக குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம் என காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் தெரிவித்துள்ளார்.


Tags : Teacher Selection Board ,Minister Senkottaiyan ,Minister Senkottaiyan Teacher Selection Board , Teacher Selection Board, Minister Senkottaiyan
× RELATED பட்டதாரி ஆசிரியர் பணி ஜூனில் தேர்வு...