×

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீதான அவை உரிமைமீறல் தொடர்பான விவாதத்துக்கு அனுமதி மறுத்ததை கண்டித்து திமுக-வினர் வெளிநடப்பு செய்தனர்.

Tags : DMK ,assembly ,Tamil Nadu , Tamil Nadu Legislative Assembly, DMK MLAs, Walk Out
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...