×

கடலூரில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

கடலூர்: கடலூரில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பாரதி சாலையில் தர்ணாவில் ஈடுபட்ட 5,000-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

Tags : protesters ,Cuddalore , Cuddalore, Citizenship Amendment, protesters, arrested
× RELATED கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின்...