×

டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தொடக்கம்

சென்னை : டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. முறைகேட்டில் ஈடுபட்ட 39 பேருக்கு பதிலாக புதியவர்கள் சேர்க்கப்பட்டு கலந்தாய்வு துவங்கியது.

Tags : Consultation ,DNBSC Office ,Group 4 Examination ,Beginning Consultation ,Examination ,Group 4 , DNBSC Office, Group 4 Examination, Consultation
× RELATED வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா...