×

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிவைவேற்ற தமீமுன் அன்சாரி வலியுறுத்தல்

சென்னை: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிவைவேற்ற வேண்டும் என்று தமீமுன் அன்சாரி வலியுறுத்தி உள்ளார். மக்கள் எழுச்சியை கருத்தில் கொண்டு தமிழக அரசு தங்கள் முடிவை அறிவிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Tags : Tamimun Ansari ,Legislature , Amendment , Citizenship Act, Assembly, Resolution
× RELATED இந்தியா முழுவதும் ராகு காலம் முடிந்து:...