×

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 4-வது நாளாக போராட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 4-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி ஷாஹீன் பாக் பாணியில் ஏராளனமான ஆண்கள் பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Thiruvarur District ,Muttapettai Residents , Thiruvarur, Muthupettai, Citizenship Law, Struggle
× RELATED வண்டாம்பாளையம் பகுதியில் மனநல காப்பகத்தை கலெக்டர் திடீர் ஆய்வு