×

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் 166 வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசின் சார்பில் மரியாதை

சென்னை: தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் 166 வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் தமிழ்த்தாத்தா உ.வே.சா படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பாண்டியராஜன் மரியாதை செலுத்தினர்.

Tags : birthday ,occasion ,Tamil Nadu ,Government of Tamil Nadu ,Saminath Nayyar , Tamil Nadu, UVA, Birthday, Tamil Nadu Government, courtesy
× RELATED உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி