×

திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் அதிமுக கவுன்சிலர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் அதிமுக கவுன்சிலர் விஜி என்பவர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விஜி வீட்டின் அருகே உள்ள துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பும் போது மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Tags : Bundi ,jewelry robbery ,house ,Tiruvallur ,councilor ,AIADMK , Thiruvallur, Pundi, AIADMK councilor, robbery
× RELATED இதய, மூச்சு திணறல் பாதிப்பு உள்ளவர்கள்...