×

வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு: இஸ்லாமியர்கள் 6வது நாளாக போராட்டம்

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் 6வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : Islamists , Antipathy, Citizenship Amendment, Protest, Islamists, 6th day, struggle
× RELATED வெறுப்புணர்வைத் தூண்டும் பாஜகவின்...