×

பெருந்துறையில் விசா, பாஸ்போர்ட் இன்றி தங்கி இருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 4 பேர் கைது

ஈரோடு: பெருந்துறையில் விசா, பாஸ்போர்ட் இன்றி தங்கி இருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பரூக் ஹாஜி, ஹிமுல் இஸ்லாம், சிராஜ் ஹாஜி, ரொபுபஸ் இஸ்லாம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.


Tags : persons ,Bangladesh ,Perundurai Four , 4 persons arrested for visa and passport
× RELATED திருவள்ளூரில் புதிதாக இன்று 36 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி