×

திட்டமிட்டப்படி நாளை சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்: இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: திட்டமிட்டப்படி நாளை சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சென்னையில் ஆலோசனைக்கு பிறகு அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தேசியக் கோடி ஏந்தி அமைதியான முறையில் வரம்பு மீறாத வகையில் போராட்டம் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Tags : siege ,assembly ,federation , The struggle for blocking the legislature, the Confederacy of the English
× RELATED தாசில்தார் அலுவலகம் முற்றுகை