×

இலங்கை யாழ்ப்பாணம்- புதுச்சேரி இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து: மத்திய அமைச்சர்

மதுரை: இலங்கை யாழ்ப்பாணம்- புதுச்சேரி இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியா பேட்டியளித்த போது தெரிவித்துள்ளார்.


Tags : Puducherry ,Jaffna ,Union Minister ,Sri Lanka , Sri Lanka - Jaffna - Minister of Puducherry, Shipping and Union
× RELATED புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி