×

தனுஷ்கோடி வடக்கு கடற்கரையில் கட்டப்படவுள்ள புதிய கலங்கரை விளக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார் மத்திய இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தனுஷ்கோடி வடக்கு கடற்கரையில் சுமார் 7 கோடி மதிப்பில் புதிய கலங்கரை விளக்கம் கட்டப்படவுள்ளது. இந்நிலையில் இன்று மத்திய கப்பல் போக்குவரத்து (தனி பொறுப்பு) மற்றும் உரங்கள் இராசயணங்கள் துறை இனண அமைச்சர் மன்சுக் மாண்டவியா அடிக்கல் நாட்டினார்.Tags : Union Minister of State ,lighthouse ,Finance Manchuk Mandaviya ,Dhanushkodi ,coast , Dhanushkodi,launches, new lighthouse, North coast
× RELATED முதலமைச்சர் பழனிசாமியுடன் மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் சந்திப்பு