×

குடியுரிமை சட்டத்திருத்தத்தை கைவிட வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 3-வது நாளாக போராட்டம்

திருவாரூர்: குடியுரிமை சட்டத்திருத்தத்தை கைவிட வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 3-வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்களை தாக்கிய போலீசை கண்டித்து போராட்டக்காரர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.


Tags : district protest ,Thiruvarur ,district , Thiruvarur district,urges ,abolish citizenship law
× RELATED டெல்லியில் மாநாட்டில் பங்கேற்ற...