×

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி உமாபதி ஐகோர்ட்டில் மேல்முறையீடு

சென்னை: சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி உமாபதி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். தனக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முயைீடு செய்துள்ளார்.


Tags : Ayanavaram , Ayanavaram,girl rape case,Criminal appeal, appeal
× RELATED அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் தண்டனை கைதி தற்கொலை