துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகர் என அழைக்கிறார்களே அவர் மாடுபிடி வீரரா? துரைமுருகன் கேள்வி

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகர் என அழைக்கிறார்களே அவர் மாடுபிடி வீரரா என துரைமுருகன் கேள்வி எழுப்பினார். பேரவையில் அதிமுக உறுப்பினர் பேசுகையில் ஓ.பி.எஸ். பெயரை குறிப்பிடும் போது ஜல்லிக்கட்டு நாயகர் என புகழ்ந்துரைத்தார். இதற்கு முன் எப்போதாவது ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு காளையை அடக்கி உள்ளாரா என துரைமுருகன் கேட்டார்.

Related Stories: