×

குறைந்த எண்ணிக்கையில் ரேஷன் கார்டு உள்ள இடங்களில் நகரும் ரேஷன் கடைகள் அமைக்கப்படும்: அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை: குறைந்த எண்ணிக்கையில் ரேஷன் கார்டு உள்ள இடங்களில் பகுதிநேர கடைகளுக்கு பதில் நகரும் ரேஷன் கடைகள் அமைக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். பேரவையில் கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினர் சவுந்திரபாண்டியன் கேள்விக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பதில் கூறினார். 2011-ம் ஆண்டு முதல் 2,424 புதிய நியாய விலை கடைகள் திறக்கப்பட்டுள்ளன என கூறினார்.

Tags : Selur Raju ,ration shops , Moving ration shops ,low number ration cards ,set up, Minister Selur Raju
× RELATED ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு