×

குடியுரிமை சட்டத்திருத்தத்தை கைவிட வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் போராட்டம்

திருவள்ளூர்: குடியுரிமை சட்டத்திருத்தத்தை கைவிட வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்களை தாக்கிய போலீசை கண்டித்து போராட்டக்காரர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.


Tags : Ponneri ,Thiruvallur District Ponneri , Protest, Ponneri, Thiruvallur District
× RELATED பொன்னேரி அருகே பேருந்தை சிறை பிடித்து பெண்கள் சாலைமறியல்