×

சிங்காரவேலரின் பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மரியாதை

புதுச்சேரி: சிங்காரவேலரின் பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மரியாதை செலுத்தினார். புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.


Tags : Narayanasamy ,birthday ,Puducherry ,Singaravelar , Puducherry,Chief Minister, Narayanasamy, statue, Singaravelar's birthday
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை