×

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 5 -வது நாளாக தொடர் போராட்டம்

வண்ணாரப்பேட்டை: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 5 -வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி ஷஹீன் பாக் போராட்ட பணியில் 5-வது நாளாக வண்ணாரப்பேட்டையில் வீதிகளில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிஏஏ, என்.பி.ஆர்., என்.ஆர்.சி,க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : city ,Washermenpet ,Chennai , For ,fifth day ,row ,city , Washermenpet, Chennai
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்