×

பெங்களூரு செல்லும் உதய் விரைவு ரயில் பழுது காரணமாக சேலத்தில் நிறுத்தம்

சேலம்: பெங்களூரு செல்லும் உதய் விரைவு ரயிலில் புகை வந்ததால் சேலம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரயில் பெட்டியின் ஆக்சில் பாக்சில் பழுது ஏற்பட்டு புகை வந்ததையடுத்து சேலம் ரயில் நிலையத்தில் நிறுத்தம் செய்யப்பட்டது.

Tags : Bangalore , Bangalore, Uday fast train, repair, Salem, parking
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...