×

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு ட்விட்டரில் கொலை மிரட்டல்

சிவகங்கை: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு ட்விட்டரில் கொலை மிரட்டல் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் மிரட்டல் விடுத்ததாக ராமநாதன் என்பவர் மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடைபெறுகிறது.

Tags : Karthi Chidambaram ,P Chidambaram , Former Minister P. Chidambaram and Karthi Chidambaram on Twitter
× RELATED ராமர் கோயிலின் ₹8 ஆயிரம் கோடிக்கு வரி...