×

மதுரை அருகே ஓட்டலில் சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்

மதுரை: பழங்கானந்தத்தில் உள்ள ஓட்டலில் சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த உரிமையாளர் சிவக்குமார், பணியாளர் தேவி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Madurai Cylinder ,cafe ,hotel , Madurai, hotel, cylinder
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கபே...