×

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்?

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதையாத்திரையாக செல்லக்கூடிய ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக ஆய்வு மேக்கொள்ளப்பட்டு வருகிறது. 250- வது படிக்கட்டில் மான் ஒன்றை சிறுத்தை தாக்கி சாப்பிட்டதற்கான அடையாளங்களை பார்வையிட்டு தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.  


Tags : Tirupati Leopard , Tirupati mountain pass, leopard, walk?
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...