×

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டம் தொடங்கியது. திமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Tags : DMK ,District Secretary meeting ,MK Stalin ,District Secretary , MK Stalin, DMK, District Secretary Meeting
× RELATED திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம்...