×

ஜப்பான் கப்பலில் உள்ள மேலும் 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி

ஜப்பான்: ஜப்பான் கப்பலில் உள்ள மேலும் 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் கப்பலில் உள்ள இந்தியர்களில் இதுவரை 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Japan ,Indians , 2 more Indians,aboard Japan, confirmed ,infected , coronavirus
× RELATED ஜப்பானில் மியாசாஹி என்ற இடத்தில்...