×

பல்லாவரம்-திரிசூலம் இடையே மின்சார ரயிலில் இருந்து தவறிவிழுந்து இளைஞர் உயிரிழப்பு

சென்னை: சென்னை பல்லாவரம்-திரிசூலம் இடையே மின்சார ரயிலில் இருந்து தவறிவிழுந்து இளைஞர் உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞர் வினோத் உடலை கைப்பற்றி ரயில்வே போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Trissul Pallavaram ,Pallavaram ,Trissul , Pallavaram-Trident, Electric Train, Failure, Youth, Casualties
× RELATED கூடுவாஞ்சேரி அருகே வாலிபர் கழுத்து அறுத்து கொலை