×

ஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சர் மீது புகார்

சென்னை: ஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்தம் தரும் நோக்கத்தில் தங்களது டெண்டரை ஏற்க மறுப்பதாக அமைச்சர் மீது புகார் அளித்துள்ளனர்.


Tags : Paul Tanker Lorry Owners Association ,Aavin ,Minister , Owen Paul Tanker Lorry Owners Association, Deal, Minister
× RELATED ஆவின் நிறுவனம் நெய் தள்ளுபடி விலையில் விற்பனை